அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Sunday, April 16, 2006
சே குவாரா...
சே குவாரா பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் சமீபத்தில் படிக்க ஆரம்பித்து இருக்கும் பொலிவிய நாட்குறிப்பு என்ற புத்தகம் அற்புதமாக தெரிகிறது. ஒரு டைரியை போல தொகுக்கபட்டு இருக்கும் இந்த புத்தகம் மெல்ல மெல்ல ஒரு போராளியின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களை சொல்கிறது. வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வரும் போராளியின் வாழ்க்கை சூழல் இந்த புத்தகத்தை படிக்கும்போது புரிகிறது. நிறைய ஆயுதங்களும், தொலைதொடர்பு சாதனங்களும் இல்லாத அந்த நாட்களின் யுத்தபூமியும் முகமறியாத தோழர்களும் புத்தகத்தை வாசிக்கும்போது மனதில் பதிந்து விடுகிறார்கள். நேரம் கிடைக்கும்போது படித்துபாருங்கள்.. புத்தகத்தை வாசித்து முடித்ததும் மேலும் பகிர்ந்து கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அய்யா முத்துக்குமார் அவர்களுக்கு,
தீ எழுதிக் கொண்டது, தங்களிடமிருந்து "சே குவேரா" வை பற்றி விரைவாகவே ஒரு வலைப்பதிவை எதிர்ப்பார்க்கிறேன். மேலும் இந்த போராளியின் வாழ்க்கை பற்றியும் அவரது புகைப்படங்களும் பின் வரும் இணைய முகவரியில் கிடைக்கிறது. தங்களுடைய பதிவுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Che_Guevera
நன்றி
தீ
Polivia nadkurippu thamil book thane? Which publication? enge kidaikkum?
inspireyourfire@yahoo.ca
Post a Comment