அமெரிக்க பள்ளிகளில் ஒரு பாடம் "Creative Writing". கற்பனைதிறனை வளர்க்கும் இந்த பாடத்தை போதிக்கும் ஒரு ஆசிரியை இணையத்தில் பழக்கமாகியுள்ளார். அவர் சில கேள்விதாள்களை கொடுத்தார். சில கேள்விகளை அவ்வப்போது கேட்கிறேன்... பதில் சொல்லி பாருங்கள்...சுவரஸ்யமாக இருக்கிறது...
கேள்வி 1: நீங்கள் ஒரு பறவையாக இருக்கவேண்டியிருந்தால் எந்த பறவையாக இருக்க விருப்பம். ஒரு சிறு கவிதை எழுதுக.
கேள்வி 2: உங்கள் வயற்றில் பட்டாம்பூச்சிகளை உணர்ந்த மூன்று சம்பவங்களை சொல்லுக...
எழுதி பாருங்களேன்...இஷ்டமிருப்பின் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நேரங்கிடைத்தால் எழுதுகிறேன்..
நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள நல்லதொரு பதிவு. நன்றி!
தமிழ்மணம் வாசகர் பரிந்துரை + மறுமொழி நிலவரத்துக்கான நிரலியை விரும்பினால் சேர்த்துக்கொள்ளுங்களேன். நிறையப்பேருக்குப் போய்ச்சேரும்.
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status
-மதி
VaNakkam
could you pls drop me a line?
mathygrps at gmail dot com
nandri!
-Mathy
Post a Comment