அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Friday, January 15, 2010

Flickr to Blog


Image039, originally uploaded by GV.Muthukumar.

புதிய முயற்சி... இந்த ஒளிப்படம் மொபைல் கேமராவில் எடுக்கபட்டது. மாலை நேர வானம் ஒரு அற்புதமான நிறக்கலவையை கொடுத்திருக்கிறது.

2 comments:

பலா பட்டறை said...

என்ன மொபைல் அருமையா இருக்குங்க..:))

King Viswa said...

நண்பர் முத்து,

படம்மிகவும் அருமையாக உள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் பாலபாரதி தன்னுடைய சோனி மொபைல் போனில் இதுபோல சில பல சாகசங்களை செய்து எங்களை எல்லாம் அசத்தினர். இப்போது பிளிக்கரில் நீங்கள் அறிமுகம் செய்து வைக்கிறீர்கள்.

தொடருங்கள்.